Home » photogallery » dindigul » LANDSLIDE ON KODAIKANAL SLOPE PERIYAKULAM HILL ROAD

கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் மலைச்சாலையில் ம‌ண்ச‌ரிவு... போக்குவ‌ர‌த்து நிறுத்த‌ம்...

Kodaikanal | கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் மலைச்சாலையில் ம‌ண்ச‌ரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் த‌ற்காலிக‌மாக‌ போக்குவ‌ர‌த்து நிறுத்த‌ம் செய்யப்பட்டுள்ளது. ம‌ண்ச‌ரிவினை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிர‌மாக ஈடுப்பட்டு வருகின்றனர். (செய்தியாளர்: ஜாபர் சாதிக்,கொடைக்கானல் )