ஹோம் » போடோகல்லெரி » திண்டுக்கல் » கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் சிறு குறிஞ்சி மலர்கள்..!

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் சிறு குறிஞ்சி மலர்கள்..!

Kodaikanal | இயற்கை எழில்கொஞ்சும் கொடைக்கானலில் 7 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி பூ மலைக்கிராமங்களில்  பூக்க துவங்கியுள்ளது. (செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்,கொடைக்கான‌ல் )