இந்த உறைபனியானது கொடைக்கானல் நீர்பிடிப்புப் பகுதியான ஜிம்கானா மற்றும் பாம்பார்புரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது. இந்தப் பகுதிகளில் உள்ள பசுமையான புற்களின் மேல் உறைபனி பொழிவு இருந்ததால் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கிறது.