முகப்பு » புகைப்பட செய்தி » திண்டுக்கல் » வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

Kodaikanal News : கொடைக்கானலில் நீண்ட நாட்களுக்கு பிற‌கு ரம்மியமாக காட்சியளித்த வெண்பனி கூட்டங்கள், மலைமுகடுகளின் இடையில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கொடைக்கான‌ல் செய்தியாள‌ர் - ஜாப‌ர்சாதிக்

 • Local18
 • 17

  வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

  மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அடர் பனி மூட்டங்கள், மிதமான , கடும் குளிர் நிலவி வந்தது.

  MORE
  GALLERIES

 • 27

  வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

  இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வானம் நீல நிறத்தில் காட்சியளித்தது.

  MORE
  GALLERIES

 • 37

  வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

  மேலும், மிதமான வெப்பத்துடன் இதமான சூழல் நிலவி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

  மலைப்பகுதியில் இதமான கால நிலை நிலவுவதுடன் கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்தில் இருந்து எதிரே உள்ள மலைமுகடுகளை அழகாக காட்சியளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 57

  வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

  மலைமுகடுகளின் இடையில் வெண்பனி மூட்டங்கள் தவழ்ந்து சென்று வெண்ப‌ஞ்சுக‌ள் போன்றும்  கடல் அலைகள் போன்றும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

  இதனையடுத்து கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வெண்பனி மேகக்கூட்டங்களை கண்டு ரசிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  வானத்தில் கடல் அலையா? கொடைக்கானலில் ஆச்சரியமூட்டிய வான் மேகங்கள்!

  மேலும், அவர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாக‌ம‌டைந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

  MORE
  GALLERIES