முகப்பு » புகைப்பட செய்தி » திண்டுக்கல் » கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

Kodaikanal Bryant Park | கோடை சீசனுக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா, ரோஜா செடிகளுக்கு கவ்வாத்து செய்யும் பணிகள் திவீரம்

 • 17

  கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

  கோடை சீசனுக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா, ரோஜா செடிகளுக்கு கவ்வாத்து செய்யும் பணிகள் துவ‌க்க‌ம்

  MORE
  GALLERIES

 • 27

  கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

  மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில்  சீசன் தொடங்கவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

  சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை க‌வ‌ரும் வித‌மாக‌ ந‌க‌ரின் ம‌த்திய‌ப்ப‌குதியில் 20  ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  பிரைய‌ண்ட் பூங்காவில் 740 வகைகளில் உள்ள வண்ண வண்ண ரோஜா செடிகளுக்கு கவ்வாத்து செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

  கோடை சீசனுக்கு தயாராகும் வகையில் பார்க் தயார் செய்யப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

  கவ்வாத்து செய்த ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மருந்து மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

  இன்னும் சரியாக அடுத்த  45 முதல் 60 நாட்களில் அடுக்க‌டுக்காய் உள்ள‌ ஆறு  ம‌ல‌ர்ப‌டுகைக‌ளில் வித‌வித‌மாய் வ‌ண்ண‌ வ‌ண்ண‌  ரோஜா மலர்கள் கோடை சீச‌னுக்குள்  பூத்து குலுங்க உள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  கோடை சீசனுக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

  சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் க‌ண்க‌ளுக்கு விருந்த‌ளிக்கும் என பிரைய‌ண்ட் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது

  MORE
  GALLERIES