முகப்பு » புகைப்பட செய்தி » திண்டுக்கல் » ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

Dindugal News | திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு கிடா வெட்டி கறி விருந்து படைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.

  • 18

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    மாவட்டம் நத்தம் அருகே புன்னப்பட்டி கிராமம் உலுப்பகுடி வேட்டைக்காரன் சுவாமி கோவில் பங்குனி விழாவில் பல காலமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து திருவிழா நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 28

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    இந்த கோவிலில் பல நூற்றாண்டுகளாக இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. வேட்டைக்காரன் கோவிலுக்கு அருகில் உள்ள பொம்மக்கம்மாள் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 38

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேட்டைக்காரன் சுவாமி கோவில் வந்தடைந்து அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு மிக்க திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது

    MORE
    GALLERIES

  • 48

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    இந்த திருவிழாவில் ஆடுகள் மட்டுமே நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும்.இந்த ஆண்டு இவ்விழா நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது.

    MORE
    GALLERIES

  • 58

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உரித்து சுத்தம் செய்து பின்னர் சமைத்தனர். மேலும் கரியுடன் சுமார் 350 அரிசி மூட்டைகளை சாதமாக பொங்கி கரியுடன் சாமிக்கு படையலிட்டுயிட்டு வழிபட்டனர்.

    MORE
    GALLERIES

  • 68

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    மேலும் நேர்த்திக் கடனுக்காக கொண்டு வந்த ஆடுகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஈரல் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டையும் சமையலுக்கு பயன்படுத்தாமல் சாமிக்கு மட்டும் படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    சமையல் அனைத்தும் செய்த பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை முதலே சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதத்துடன் ஆட்டுக்கறி குழம்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 88

    ஆண்களுக்கு மட்டுமே கறிவிருந்து..திண்டுக்கல்லில் உள்ள இந்த கோவில் பற்றி தெரியுமா?

    இதில் உலுப்பகுடி, புன்னப்பட்டி, காட்டுவேலம்பட்டி, வீரப்ப நாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை ஆண்கள் மட்டும் பங்கேற்று அவரவர் வீடுகளில் இருந்து கொண்டுவரும் பாத்திரங்களில் சாதம் கறி குழம்பு உள்ளிட்டவைகளை பெற்றுச் சென்றனர்.

    MORE
    GALLERIES