முகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்
1/ 7


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயரை டெல்லி பெரோஷ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ள நிலையில், கிரவுண்ட் பழைய பெயரிலேயே அழைக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
4/ 7


இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயரைச் சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்தது.
5/ 7


டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானம் 1883-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்தியாவின் மிகப்பழமையான மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 50 ஆயிரம் பேர் வரை மைதானத்தில் அமரலாம்.
6/ 7


இந்நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்கம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது கிரிக்கெட் மைதான கட்டடம் அருண் ஜெட்லியின் பெயரிலும், கிரவுண்ட் பழைய பெரோஷ் ஷா கோட்லா என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது