பாம்பை லாவகமாக பிடித்த செல்லா அதனை ஆசுவாசப்படுத்தி பாட்டிலில் அடைத்து காப்பு காட்டில் சென்று விட்டார். சிலிண்டருக்கு கீழே இருந்து நல்ல பாம்பு வெளியில் படம் எடுத்து ஆடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சிலிண்டர் வாங்கும் பொதுமக்கள் அனைத்து இடங்களையும் சோதித்து பார்த்த பிறகே வாங்குங்கள்.