ஹோம் » போடோகல்லெரி » கடலூர் » வெயில் வந்தும் விலகாத பனி.. ஊட்டியாக மாறிய கடலூர் - போட்டோஸ்!

வெயில் வந்தும் விலகாத பனி.. ஊட்டியாக மாறிய கடலூர் - போட்டோஸ்!

இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது.