Home » photogallery » cuddalore » IN RESPONSE TO NEWS 18 TAMIL NADU NEWS OPENING OF WATER IN KADAIMADAI VAYKKAL FROM KOLLIDAM RIVER CUDDALORE

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி கடைமடை பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு...

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டி தண்ணீரை சேமிக்க விவசாயிகள் விடுத்த கோரிக்கையால் கடைமடைக்கு தண்ணீர் வந்தது. (செய்தியாளர்: பிரன்னா வெங்கடேசன்)