கடலூரில் வீட்டில் படமெடுத்த பாம்பை சூடம் ஏற்றி வழிபட்டு அனுப்பி வைத்த குடும்பத்தினர் வீடியோ காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
2/ 6
கடலூர் முதுநகர் கிளைவ் தெரு பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது வீட்டின் சமையல் அறைக்குள் பாம்பு புகுந்து விட்டதாக சமூக ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் வந்தது.
3/ 6
சம்பவ இடத்திற்கு சென்ற செல்லா, பதுங்கியிருந்த பாம்பை சமையலறைக்குள் கண்டுபிடித்தார். செல்லாவை பார்த்த பாம்பு திடீரென படமெடுத்து ஆடியது.
4/ 6
தொடர்ந்து அந்த பாம்பை லாவகமாக மீட்டு பாட்டிலில் போட்டு அடைத்தார்.
5/ 6
இதனை கண்ட அந்த குடும்பத்தினர் நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்துள்ளது, எனவே அது சாமி என கூறி டப்பாவில் அடைத்திருந்த பாம்பை கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
6/ 6
தொடர்ந்து அந்த பாம்பை எடுத்து கொண்டு சமூக ஆர்வலர் செல்லா பாதுகாப்பாக காப்பு காட்டில் விடுவித்தார்.
16
வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!