தமிழகத்தில் நடிகர் விஜய் பெயரில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதன் மூலமாக மக்களுக்கு சில நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.