முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது

ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்தள்ளது.

  • 16

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது

    அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கியுள்ளதுடன், உயிரிழப்பு 95 ஆயிரத்தை எட்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது

    ரஷ்யாவில் பாதிப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு மூவாயிரத்தை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது

    பிரேசிலில் பாதிப்பு 2 லட்சத்து 93ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்மூலம் மோசமாக பாதிக்கப்பட்ட 3வது நாடாக பிரேசில் மாறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது

    ஸ்பெயினில் பாதிப்பு 2 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66