முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தொடவிருக்கிறது.

 • News18
 • 17

  உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.72 கோடியாக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

  கடந்த 24 மணி நேரத்தில் 2,23 ஆயிரம் பேருக்கு தொற்று அறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,60,00 உள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

  42,000 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

  மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,37,000 உள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

  ரஷ்யாவில் 10,25,000 பேருக்கும், பெருவில் 6,89,000 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  உலக அளவில் 2.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 8.87 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

  கொரோனா தொற்றுக்கு இதுவரை 8,87,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 77