முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா பாதிப்பு - உலக அளவில் நான்காவது இடத்தை எட்டிய இந்தியா...!

கொரோனா பாதிப்பு - உலக அளவில் நான்காவது இடத்தை எட்டிய இந்தியா...!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிட்டன் ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 5வது இடத்திற்கு சென்றுள்ளது.

 • 15

  ஒரே நாளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா 4வது இடத்தை எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  கொரோனா பாதிப்பு - உலக அளவில் நான்காவது இடத்தை எட்டிய இந்தியா...!

  அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 35

  கொரோனா பாதிப்பு - உலக அளவில் நான்காவது இடத்தை எட்டிய இந்தியா...!

  இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் 11 ஆயிரம் தொற்றுகளும், பிரேசிலில் 6ஆயிரத்து 368 தொற்றுகளும் ஒரே நாளில் கண்டறியப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 45

  கொரோனா பாதிப்பு - உலக அளவில் நான்காவது இடத்தை எட்டிய இந்தியா...!

  இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரேநாளில் 4 ஆயிரத்து 213 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 55