உலகளவில் 58 லட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், நோய் பாதிப்பால் 3 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

2/ 5
அமெரிக்காவில் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 17 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு உயிரிழப்பு ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது
ஸ்பெயினில் தொற்று பாதிப்பு 2 லட்சத்தை 83 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில, பிரிட்டனில் 2 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. (Reuters)
5/ 5
உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். படம்: Reuters
15