முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலக அளவில் 40 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

உலக அளவில் 40 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

அதிகபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஆளாகியிருப்பதால், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது.

  • 16

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    உலக அளவில் 40 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

    அதிகபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஆளாகியிருப்பதால், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    உலக அளவில் 40 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

    அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 78 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    உலக அளவில் 40 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

    அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 56

    உலக அளவில் 40 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

    பிரிட்டனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இத்தாலியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 66

    உலக அளவில் 40 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் சீனா, கனடா, பெருவை தொடர்ந்து இந்தியா 14வது இடத்தில் உள்ளது.

    MORE
    GALLERIES