உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்த நிலையில், நோய் தொற்றால் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
2/ 6
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 665 பேர் உட்பட மொத்தம் 15 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 862 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.
3/ 6
ரஷ்யாவில் புதிதாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 81ஆயிரத்தை கடந்துள்ளது.
4/ 6
இதனால், கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் ஸ்பெயினை ரஷ்யா பின்னுக்கு தள்ளியுள்ளது.
5/ 6
ஸ்பெயினில் 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில். பிரிட்டனை தொடர்ந்து பிரேசிலும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
6/ 6
உலகம் முழுவதும் 18 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
16
உலகளவில் 48 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - பிரேசில், ரஷியாவில் தொடர்ந்து அதிகரிப்பு