முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது!

சர்வதேச அளவில் இந்தியா 15வது இடத்தில் இருந்து 14வது இடத்திற்கு சென்றுள்ளது.

  • 15

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது!

    அமெரிக்காவில் 13 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழப்பு 75 ஆயிரத்தை தொட்டது.

    MORE
    GALLERIES

  • 35

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது!

    பிரிட்டனில் பாதிப்பு 2 லட்சத்தையும், உயிரிழப்பு 30 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில், இத்தாலியின் உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது!

    ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரமாக உள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. படம்: Reuters

    MORE
    GALLERIES

  • 55