உலகளவில் 53 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!
தென் அமெரிக்க நாடுகள் கொரோனா பெருந்தொற்றின் மையப்பகுதியாக மாறியிருப்பதாகவும், பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை நெருங்கியுள்ளது.
2/ 6
நோய் பாதிப்பால் சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 28 ஆயிரத்து 175 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 16 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது.
3/ 6
பிரேசிலில் 17 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது. அங்கு ஒரேநாளில் ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
4/ 6
ரஷ்யாவில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: Reuters
5/ 6
உலகளவில் 21 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். (Reuters)
6/ 6
தென் அமெரிக்க நாடுகள் கொரோனா பெருந்தொற்றின் மையப்பகுதியாக மாறியிருப்பதாகவும், பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
16