உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
2/ 5
அமெரிக்காவில் புதிதாக 21 ஆயிரம் பேர் உட்பட 18 லட்சத்து 80 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
3/ 5
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால், நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியது. அங்கு ஒரே நாளில் 1232 பேர் இறந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்தது.
4/ 5
ரஷ்யாவில் 4 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கும், ஸ்பெயினில் 2 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
5/ 5
உலகளவில் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
15
உலகளவில் 64 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு - பிரேசில், அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய தொற்று