முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » அமெரிக்கா, பிரேசிலில் குறையாத தொற்று பரவல் - உலகளவில் 1 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

அமெரிக்கா, பிரேசிலில் குறையாத தொற்று பரவல் - உலகளவில் 1 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது.

  • 15

    அமெரிக்கா, பிரேசிலில் குறையாத தொற்று பரவல் - உலகளவில் 1 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

    உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.56 கோடியை கடந்துள்ள நிலையில், நோய் பாதிப்பால் 6.35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    அமெரிக்கா, பிரேசிலில் குறையாத தொற்று பரவல் - உலகளவில் 1 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

    அதிகபட்சமாக அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 41,69 லட்சமாகவும், உயிரிழப்பு 1.47 லட்சமாகவும் பதிவாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    அமெரிக்கா, பிரேசிலில் குறையாத தொற்று பரவல் - உலகளவில் 1 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

    பிரேசிலில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 22,89 லட்சமாகவும், ரஷ்யாவில் 7,95 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    அமெரிக்கா, பிரேசிலில் குறையாத தொற்று பரவல் - உலகளவில் 1 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

    தென்னாப்பிரிக்காவில் புதிதாக 13.,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,00,000 தாண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    அமெரிக்கா, பிரேசிலில் குறையாத தொற்று பரவல் - உலகளவில் 1 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

    உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 95, 28 லட்சமாக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES