முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் 65.67 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

உலகளவில் 65.67 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 65.67 லட்சத்தைக் கடந்துள்ளது.

  • 15

    உலகளவில் 65.67 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

    உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்து 67ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 3 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    உலகளவில் 65.67 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

    அமெரிக்காவில் புதிதாக 21 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியது. அங்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    உலகளவில் 65.67 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

    பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரம் பேர் உட்பட 5 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    உலகளவில் 65.67 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

    ரஷ்யாவில் 4 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கும், ஸ்பெயினில் 2 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. (Reuters)

    MORE
    GALLERIES

  • 55

    உலகளவில் 65.67 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

    உலகளவில் இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

    MORE
    GALLERIES