உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக அதிகரித்துள்ளது. (கோப்புப்படம் )
2/ 5
இதில் 2.30 கோடிபேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். (கோப்புப்படம் ) (Reuters)
3/ 5
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,68,000ஆக உள்ளது. (படம்: Reuters) (கோப்புப்படம் )
4/ 5
அதிகபட்சமாக அமெரிக்காவில் 70 லட்சம் பேர் இதுவரை தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். (கோப்புப்படம் )
5/ 5
பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,60,000 ஆகவும், ரஷ்யாவில் 11,9, 000ஆகவும் அதிகரித்துள்ளது. கொலம்பியாவில் பாதிப்பு 7,70,000ஆக உள்ளது. (கோப்புப்படம் )
15
உலக அளவில் கொரோனாவில் இருந்து 2.30 கோடி பேர் குணமடைந்துள்ளனர்..