உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,43,000-ஐ கடந்துள்ளது. நோய் தொற்றால் மேலும் 5,400 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 4,79,000-ஐ நெருங்கியுள்ளது.
2/ 5
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 24, 24,000-ஐ எட்டியுள்ளது. அங்கு ஒரு லட்சத்து 23,000 பேர் மரணமடைந்துள்ளனர்.
3/ 5
பிரேசிலில் ஒரே நாளில் 40,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 11 லட்சத்து 51,000ஆகவும், இறப்பு 52,000-ஐயும் கடந்துள்ளது.
4/ 5
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 6,00,000 நெருங்கியுள்ள நிலையில், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, சிலி நாடுகளில் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
5/ 5
உலகளவில் இதுவரை 50,36,000 பேர் குணமடைந்துள்ளனர்.
15
உலகளவில் 93.43 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு