உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.92 கோடியை கடந்துள்ளது.
2/ 5
கடந்த 24 மணி நேரத்தில் 6,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததால் இறப்பு எண்ணிக்கை 7,16,000 ஆக அதிகரித்துள்ளது.
3/ 5
அமெரிக்காவில் ஒரே நாளில் 58,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 50,00,000ஐ தாண்டியுள்ளது. அங்கு கொரோனாவால் 1,62,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு
அமெரிக்காவில் ஒரே நாளில் 58,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 50,00,000ஐ தாண்டியுள்ளது. அங்கு கொரோனாவால் 1,62,000 பேர் உயிரிழந்துள்ளனர்.