முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் 99 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

உலகளவில் 99 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 லட்சத்தை நெருங்கியுள்ளது.

  • 15

    உலகளவில் 99 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

    உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், நோய் பாதிப்பால் 4,96,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    உலகளவில் 99 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

    அமெரிக்காவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 47,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 25,52,000-ஐ தாண்டியது. உயிரிழப்பு ஒரு லட்சத்து 27,640 ஆக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    உலகளவில் 99 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

    அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலிலும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் தொற்று பாதிப்பு 47,000-ஐ நெருங்கியது. அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 12,80,000மாகவும், உயிரிழப்பு 56,000மாகவும் உள்ளது.(Reuters)

    MORE
    GALLERIES

  • 45

    உலகளவில் 99 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

    மெக்சிகோவில் புதிதாக 6,000 பேர் உட்பட 2,3,000 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்பு 25,000-ஐ கடந்துள்ளது.(படம்: Reuters)

    MORE
    GALLERIES

  • 55

    உலகளவில் 99 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

    உலகளவில் 53,51,000 பேர் குணமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES