Home » Photogallery » International
1/ 5


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் 4,90,000-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
2/ 5


அமெரிக்காவில் மேலும் 37,000 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியது. அங்கு ஒரு லட்சத்து 26,000 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
3/ 5


பிரேசிலில் புதிதாக 40,000 பேர் உட்பட 12 லட்சத்து 33,000 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளான நிலையில், 55,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
4/ 5


தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 6,000 பேரும், மெக்சிகோவில் 5,000 பேரும், பாகிஸ்தான், சிலியில் தலா 4,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (Reuters)