முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழப்பு - உலகளவில் 82.51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழப்பு - உலகளவில் 82.51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியோர் எண்ணிக்கை 82 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது

 • 15

  ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழப்பு - உலகளவில் 82.51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியோர் எண்ணிக்கை 82 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழப்பு - உலகளவில் 82.51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 4.45 லட்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் புதிதாக 25,000 பேர் உட்பட 22,8,000 பேருக்கு தொற்று உறுதியானது.

  MORE
  GALLERIES

 • 35

  ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழப்பு - உலகளவில் 82.51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  இந்நிலையில், ஒரு லட்சத்து 19,000 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 37,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 9,28,000தை கடந்தது.(Reuters)

  MORE
  GALLERIES

 • 45

  ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழப்பு - உலகளவில் 82.51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  ரஷ்யாவில் 5,45,000 பேருக்கு வைரஸ் பாதித்துள்ள நிலையில், பிரிட்டனில் பாதிப்பு எண்ணிக்கை 3,00,000 நெருங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  ஒரே நாளில் 6,592 பேர் உயிரிழப்பு - உலகளவில் 82.51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  உலகளவில் இதுவரை 43,0000 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

  MORE
  GALLERIES