முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 61.34 லட்சம் பேர்..

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 61.34 லட்சம் பேர்..

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், நோய் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 5,23,000ஐ கடந்துள்ளது.

 • 15

  உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 61.34 லட்சம் பேர்..

  உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், நோய் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 5,23,000ஐ கடந்துள்ளது.         (மாதிரிப் படம் )

  MORE
  GALLERIES

 • 25

  உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 61.34 லட்சம் பேர்..

  அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 56,890 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 28,36,000-ஆகவும், உயிரிழப்பு ஒரு லட்சத்து 31,000மாகவும் அதிகரித்துள்ளது. (கோப்புப்படம் )

  MORE
  GALLERIES

 • 35

  உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 61.34 லட்சம் பேர்..

  பிரேசிலில் புதிதாக 47,000-ககும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,00000 கடந்தது. (கோப்புப்படம் )

  MORE
  GALLERIES

 • 45

  உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 61.34 லட்சம் பேர்..

  மேலும் 1, 277 பேர் மரணமடைந்ததால் இறப்பு எண்ணிக்கை 62,000ஐ நெருங்கியுள்ளது. (கோப்புப்படம் )  (Reuters)

  MORE
  GALLERIES

 • 55

  உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 61.34 லட்சம் பேர்..

  உலகளவில் 61,34,000 பேர் குணமடைந்துள்ளனர். (படம்: Reuters)

  MORE
  GALLERIES