உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47.33 லட்சம்..
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 லட்சத்தை கடந்துள்ளது.
Web Desk | June 21, 2020, 10:20 AM IST
1/ 5
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,00,00 தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 4, 66,000மாக அதிகரித்துள்ளது.
2/ 5
அமெரிக்காவில் புதிதாக 33,000 பெருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 23, 30,000 தாண்டியது. அங்கு ஒரு லட்சத்து 21,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். (கோப்புப் படம் )
3/ 5
பிரேசிலில் வைரஸ் பாதிப்பு 10,70,000 தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 50,000 தை கடந்தது. <strong> (கோப்புப் படம் )</strong>
4/ 5
ரஷ்யாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,70,000 நெருங்கியுள்ளது. (கோப்புப் படம் )
5/ 5
உலகளவில் 47, 33000 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர், (கோப்புப் படம் )