முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » நற்செய்தி: உலகளவில் 45 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

நற்செய்தி: உலகளவில் 45 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

 • 15

  நற்செய்தி: உலகளவில் 45 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

  உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் 85,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,00தை கடந்துள்ளது. (மாதிரிப் படம் )

  MORE
  GALLERIES

 • 25

  நற்செய்தி: உலகளவில் 45 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

  அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு 22,63,000மாகவும், இறப்பு ஒரு லட்சத்து 20,000மாகவும் அதிகரித்துள்ளது. (மாதிரிப் படம் )

  MORE
  GALLERIES

 • 35

  நற்செய்தி: உலகளவில் 45 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

  பிரேசிலில் புதிதாக 22,000 பேர் உட்பட 9, 83,000 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அங்கு உயிரிழப்பு 48,000தை நெருங்கியது. (மாதிரிப் படம் ) படம்: Reuters

  MORE
  GALLERIES

 • 45

  நற்செய்தி: உலகளவில் 45 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

  ரஷ்யாவில் தொற்று பாதிப்பு 5,61,000 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டனில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. (மாதிரிப் படம் )

  MORE
  GALLERIES

 • 55

  நற்செய்தி: உலகளவில் 45 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

  உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியது. (மாதிரிப் படம் )

  MORE
  GALLERIES