முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்

உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் மாணவர்கள் புலி மாஸ்க் அணிந்துகொண்டு மக்களுக்கு முகக்கவசம் வழங்கியுள்ளனர்.

  • 14

    உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்

    ஆண்டுதோறும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அழிந்துவரும் புலி இனங்களைப் பாதுகாக்கவும் ஜீலை 29ம் தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 24

    உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்

    இதனை முன்னிட்டு புலிகள் பாதுகாப்பு குறித்தும், கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்

    பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நடந்த அந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் புலி மாஸ்க் அணிந்து சிலம்பாட்டம் ஆடியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 44

    உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்

    மேலும், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கியிருப்பதோடு, புலிகள் பாதுகாப்பு மற்றும் முகக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

    MORE
    GALLERIES