முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் கொரோனா பாதிப்பு 1.66 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.66 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்தை கடந்துள்ள நிலையில், நோய் பாதிப்பால் 6,55,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

  • 14

    MORE
    GALLERIES

  • 24

    உலகளவில் கொரோனா பாதிப்பு 1.66 கோடியாக உயர்வு

    அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்ட 60,000 பேர் உட்பட 44,32,000 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    உலகளவில் கொரோனா பாதிப்பு 1.66 கோடியாக உயர்வு

    பிரேசிலில் 24,43,000ம் பேருக்கும், ரஷ்யாவில் 8,18,000 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது. கொலம்பியாவில் ஒரே நாளில் 8,000 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளள்து.

    MORE
    GALLERIES

  • 44

    உலகளவில் கொரோனா பாதிப்பு 1.66 கோடியாக உயர்வு

    உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 2,17, 000ஐ கடந்துள்ளது.

    MORE
    GALLERIES