உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
2/ 6
கடந்த 24 மணி நேரத்தில் 2,51,000 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 3,32.00,000 லட்சத்தை தாண்டியுள்ளது.
3/ 6
2,46, 00,000லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4/ 6
அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்தையும், உயிரிழப்பு 2 லட்சத்தையும் கடந்துள்ளது.
5/ 6
நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 6,77,000ஆயிரமாக உயர்ந்துள்ளதுடன், இறப்பு விகிதம் முதல் முறையாக 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6/ 6
பிரேசிலில் 47 லட்சத்தையும், ரஷ்யாவில் 11 லட்சத்தையும், கொலம்பியா மற்றும் பெருவில் 8 லட்சத்தையும் கொரோனா பாதிப்பு தாண்டியுள்ளது.
16
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது