முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » டெல்லியில் கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்

டெல்லியில் கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்

வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள கிருமி நாசினி அடித்து வருகின்றார் 32 வயதான இம்ரானா.

 • 14

  டெல்லியில் கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்

  வடக்கு டெல்லியில் கோவில்களில் புர்கா அணிந்தவாறு பெண் ஒருவர் கிருமி நாசினி தெளித்துவருகின்றார்.

  MORE
  GALLERIES

 • 24

  டெல்லியில் கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்

  வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள கிருமி நாசினி அடித்து வருகின்றார் 32 வயதான இம்ரானா.

  MORE
  GALLERIES

 • 34

  டெல்லியில் கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்

  நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், 3 குழந்தைகளுக்குத் தாயான இம்ரானா புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து கொண்டு தனது பணியை தொடர்ந்து செய்து வருகின்றார்.

  MORE
  GALLERIES

 • 44

  டெல்லியில் கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கும் இஸ்லாமிய பெண்

  இது குறித்து கூறிய இம்ரானா, இதுவரை எந்த அர்ச்சகரும் என்னை தடுத்து நிறுத்தியதில்லை. நான் இவ்விதம் செய்வதால் எவ்வித பிரச்னையையும் சந்திக்க வில்லை. இந்த சமயத்தில் தான் நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவ்விதம் செய்வதாக கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES