முகப்பு » புகைப்பட செய்தி » கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

காட்டுயானைகள் குட்டியுடன் அங்கேயே தொடர்ந்து முகாம் இட்டு இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தின் உச்சத்தில்  உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் கிராமத்தின் வீதிகளிலும் யானைகள் உலாவருவதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர், 

  • 18

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    கொடைக்கானல் மலைக்கிராமங்களான புலியூர், அஞ்சுவீடு அஞ்சுரான்மந்தை ,பாரதிஅண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு  யானைகள் கூட்டம் கடந்த 4நாட்களுக்கு மேலாக  முகாமிட்டு  விவசாய  விளைநிலங்களையும், விவசாய பயிர்களையும்  சேதம் விளைவித்து வருகிறது

    MORE
    GALLERIES

  • 28

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    இந்நிலையில் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புலியூர்  பகுதியில் உள்ள தனியார் காடுகளிலும் , விவசாய தோட்டங்களிலும்  முகாமிட்டுள்ளது,

    MORE
    GALLERIES

  • 38

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    இதனால் அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தோட்டப் பகுதிகளுக்கும்,  தோட்ட வீடுகளுக்கும்  செல்லாமல்  தங்களுக்கு தெரிந்தவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்,

    MORE
    GALLERIES

  • 48

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    மேலும் தேவராஜ் என்பவருக்கு  சொந்தமான  விவசாய  நிலத்தில் புகுந்த 10 -க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் அங்கேயே தொடர்ந்து முகாம் இட்டு இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தின் உச்சத்தில்  உறைந்துள்ளனர்,

    MORE
    GALLERIES

  • 58

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    இரவு நேரங்களில் கிராமத்தின் வீதிகளிலும் யானைகள் உலாவருவதால் விவசாயிகள் பீதி  அயடைந்துள்ளனர்,

    MORE
    GALLERIES

  • 68

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டாலும் யானைகள் இப்பகுதியினை விட்டு தற்போது வரை வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

    MORE
    GALLERIES

  • 78

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    எனவே கூடுதல் வனத்துறையினரையும் வேட்டை தடுப்பு காவலர்களையும்  நியமித்து யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள விரட்ட நடவடிக்கை  எடுக்க புலியூர் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 88

    கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!

    யானைகளின் கூட்டம்

    MORE
    GALLERIES