முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கவலை

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கவலை

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

 • 13

  MORE
  GALLERIES

 • 23

  கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கவலை

  கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ஏழை நாடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்ல வேண்டிய தடுப்பு மருந்துகள், சில பணக்கார நாடுகளில் உள்ள ஆரோக்கியமான இளைஞர்களுக்கு செலுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 33

  கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கவலை

  ஒவ்வொரு நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை சம அளவில் விநியோகிக்க வேண்டும் என்று, தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு டெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES