முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை வாரம் இருநாட்கள் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை வாரம் இருநாட்கள் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை வாரம் இரு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

 • 13

  மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை வாரம் இருநாட்கள் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

  இந்தியாவில் இதுவரை மொத்தம் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9.71 லட்சம் பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர்.  33,866 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 23

  மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை வாரம் இருநாட்கள் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

  கொரோனா பரவல் குறையாததை அடுத்து ஆகஸ்ட் 31ம் தேதி வரை வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 33

  மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31 வரை வாரம் இருநாட்கள் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

  ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் காரணமாக மேற்குவங்கத்தில் ஊரடங்கு இல்லை என்றும் மம்தா அறிவித்துள்ளார், மேற்குவங்கத்தில் மட்டும் 19,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,411 பேர் உயிரிழந்தனர்.

  MORE
  GALLERIES