இதுகுறித்து ஐ.நா.மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகம் முழுவதும் 300 கோடி மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், இதனால் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு, அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.