இந்தியாவில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
2/ 5
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
3/ 5
இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,20,360-ஆக உயர்ந்துள்ளது. 9,95,933 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4/ 5
39,42,361 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
5/ 5
இந்தியாவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82,066-ஆக அதிகரித்துள்ளது.
15