முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ 200க்கு சிறப்பு கூப்பன், மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கள் முறையில் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை செல்போன் பரிசு வழங்கப்படுகின்றது.

 • 19

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் 3வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 26.09.21 நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 29

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 39

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  இந்நிலையில் திண்டுக்கல் நகரில் உள்ள 48 வார்டுகளில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  இந்த முகாம்களில் தடுப்பூசி போடுகின்ற அனைவருக்கும் திண்டுக்கல் நகரில் உள்ள பிரபல துணிக்கடை ரூ 100 ரூபாய்க்கான கூப்பனும் அதேபோல் தனியார் நிறுவனமும் ரூ 100க்கான கூப்பன் வழங்குகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 59

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் தவணை தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு  ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் நடத்தி முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு மூன்று நபர்களுக்கும் வழங்குகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 69

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  இரண்டாவது பரிசாக அழகிய செல்போன் 5 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக பட்டுப்புடவை ஐந்து நபர்களுக்கும், நான்காம் பரிசாக ரூ 2000 மதிப்புள்ள பேக் 15 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

  MORE
  GALLERIES

 • 79

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்

  MORE
  GALLERIES

 • 89

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ 200க்கு சிறப்பு கூப்பன்

  MORE
  GALLERIES

 • 99

  தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை, செல்போன் பரிசு

  மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கள் முறையில் தங்க காசு வெள்ளிக்காசு பட்டுப்புடவை செல்போன் பரிசு

  MORE
  GALLERIES