முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?

விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள டிரம்ப், தேர்தல் பிரசாரத்தை விர்ச்சுவல் முறையில் தொடர இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன

  • 15

    விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?

    கொரோனா எனும் பயங்கரமான வைரசை அமெரிக்கா நிச்சயம் தோற்கடிக்கும் என, அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாட்கள் சிகிச்சைக்கு பின் வெள்ளை மாளிகை திரும்பினார்.

    MORE
    GALLERIES

  • 35

    விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?

    சிகிச்சைக்கு பின் நேற்று முதல்முறையாக பொது வெளியில் தோன்றினார். வெள்ளை மாளிகை முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பி டிரம்பை வரவேற்றனர்.

    MORE
    GALLERIES

  • 45

    விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?

    ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், சிகிச்சைக்கு பின் தாம் நலமுடன் இருப்பதாக கூறினார். கொரோனா எனும் கொடிய வைரஸ் மறைந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், விரைவில் அது மறைந்துவிடும் என தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 55

    விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?

    தமக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டிரம்ப் கூறினார். மேலும், தேர்தல் பிரசார பயணம் தற்போது முடியாது என்பதால், விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    MORE
    GALLERIES