சமையல் செய்ய ரோபோ , நாயின் கழிவுகளை அகற்றும் பீட்டில் ரோபோ , ராணுவத்தில் இணையும் ரோபோ , உளவுத்துறையில் நுழையும் ரோபோ , அறுவடைக்கு ரோபோக்கள், ஆபத்தில் இருப்பவரை காப்பாற்ற பாம்பு வடிவிலான ரோபோ, குற்றவாளிகளை கண்டறிய காவல் துறையில் ரோபோ என அனைத்திற்கும் ரோபோக்களின் பயன்பாடு பெருகிக்கொண்டே செல்கிறது.