முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா காலத்திற்கு அப்டேட் ஆகும் ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கொரோனா காலத்திற்கு அப்டேட் ஆகும் ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஐபோனில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி

 • 15

  கொரோனா காலத்திற்கு அப்டேட் ஆகும் ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  செல்போன்களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து லாக் செய்து வைப்பதுபோல கைரேகை மற்றும் முகத்தை பதிவு செய்தும் லாக் செய்து கொள்ளும் வசதி உண்டு.

  MORE
  GALLERIES

 • 25

  கொரோனா காலத்திற்கு அப்டேட் ஆகும் ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  இதன் அடுத்தகட்டமாக முகக்கவசம் அணிந்த முகத்துடன் செல்போனை அன்லாக் செய்து கொள்ளும் வசதியை ஐபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  கொரோனா காலத்திற்கு அப்டேட் ஆகும் ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  கொரோனா அச்சம் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாட வேண்டாம் என மக்களை பல்வேறு நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 45

  கொரோனா காலத்திற்கு அப்டேட் ஆகும் ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  இந்நிலையில் ஐஓஎஸ் 13.5 இயங்குதளத்தில் தேவையான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோனை மாஸ்க் அணிந்த முகத்துடன் அன்லாக் செய்து பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  கொரோனா காலத்திற்கு அப்டேட் ஆகும் ஐபோன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  இது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES