முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

துருக்கியில் உணவுப் பொருட்களை வாங்கி வந்து உதவும் ஸ்பைடர்மேன்

 • 16

  துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

  துருக்கியில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்பைடர் மேன் மக்களை கவர்ந்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 26

  துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

  துருக்கியின் சுற்றுலா நகரமான அந்தால்யாவில் வசிக்கும் மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தும் ஸ்பைடர்மேன், அவர்களுக்காக தானே கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்து வீடு வீடாக விநியோகிக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 36

  துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

  ஸ்பைடர் மேன் பாணியில் ஏறி பால்கனியில் பொருட்களை டெலிவரி செய்யும் உள்ளூர் ஸ்பைடர்மேனைக் கண்டு குழந்தைகளும் பெரியவர்களும் உற்சாகமடைகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 46

  துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

  கொரோனா அச்சத்தால் மக்களை வீடுகளில் இருக்கச் செய்ய நூதன பிரசாரம்

  MORE
  GALLERIES

 • 56

  துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

  துருக்­கி­யில் 31 நகர்­க­ளுக்கு இடை­யில்  பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு உள்­ளன.

  MORE
  GALLERIES

 • 66

  துருக்கியில் வீடு தேடிவரும் ஸ்பைடர்மேன்..!

  துருக்­கி­யில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக 82,329 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக துருக்கி சுகா­தார அமைச்­சர் கோக்கா தெரிவித்­தார்.

  MORE
  GALLERIES