அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 2.14 லட்சமாக உள்ளது.
2/ 5
பிரேசிலில் 49 லட்சத்தையும், ரஷ்யாவில் 12 லட்சத்தையும் பாதிப்பு தாண்டியுள்ளது. 5-வது இடத்தில் உள்ள கொலம்பியாவில், பாதிப்பு 8.48 லட்சமாக இருக்கிறது.
3/ 5
கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.51 கோடியாக அதிகரித்துள்ளது.
4/ 5
கடந்த 24 மணி நேரத்தில் 4,800 பேர் உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10.37 லட்சமாக அதிகரித்துள்ளது.
5/ 5
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.61 கோடியாக உள்ளது.
15
உலக அளவில் 3.48 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு - உயிரிழப்பு 10.32 லட்சமாக அதிகரிப்பு