2021-இல் திட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ரத்து செய்யப்பட வாய்ப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்த ஆண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால், ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ 2020 ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
2/ 5
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டு ஜூலை 23ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3/ 5
இப்படியான சூழலில் அடுத்தாண்டுக்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படலாம் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.
4/ 5
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒலிம்பிக் நடத்துவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5/ 5
மோரி, முன்னர் போர்க்காலத்தில் மட்டுமே போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், கொரோனா வைரஸை போருடன் ஒப்பிட்டு, “கண்ணுக்குத் தெரியாத போருடன் போராடுகிறோம்” என்றும் கூறினார்.
15