முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

 • 19

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 29

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 58,818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேள்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 24,42,482 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,927 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 1,72,883 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 59

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  தமிழகத்தில் இன்று மட்டும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 69

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  இன்று சென்னையில் 1,117 பேருக்கும், செங்கல்பட்டில் 540 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 373 பேருக்கும், திருநெல்வேலியில் 382 பேருக்கும், தூத்துக்குடியில் 316 பேருக்கும், விருதுநகரில் 370 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 79

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  மாவட்ட வாரியாக கொரோனா பாதித்த, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, சிகிச்சையில் உள்ளவர்கள் விவரம்

  MORE
  GALLERIES

 • 89

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதித்தவர்கள் விவரம்

  MORE
  GALLERIES

 • 99

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு: 82 பேர் உயிரிழப்பு

  மாவட்டவாரியாக இன்று பாதிக்கப்பட்ட, டிஸ்சார்ஜ், சிகிச்சையில் உள்ளவர்கள் விவரம்

  MORE
  GALLERIES