முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 83,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 83,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,883 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

 • 15

  MORE
  GALLERIES

 • 25

  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1043 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,53407 ஆக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 83,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

  8,15,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29,70,493 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 67,376 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 83,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

  நேற்று ஒரே நாளில் 11,72,179 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 55

  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 83,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

  இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,55,09,380 ஆக உயர்ந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES